- அப்போஸ்தலருடைய நடபடிகள் 16: 31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, - யாத்திராகமம் 20:4-6
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். - யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். - 2 கொரிந்தியர் 10:12
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. - யோவான் 14:14
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். - Acts 16:31
And they said, “Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house”. - Exodus 20:4-6
“You shall not make for yourself a carved image—any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them nor [a]serve them. For I, the LORD your God, am a jealous God, visiting[b] the iniquity of the fathers upon the children to the third and fourth generations of those who hate Me, but showing mercy to thousands, to those who love Me and keep My commandments.” - John 14:15
If ye love me, keep my commandments. - 2 Corinthians 10:12
For we dare not make ourselves of the number, or compare ourselves with some that commend themselves: but they measuring themselves by themselves, and comparing themselves among themselves, are not wise.
Category: Tamil Coronavirus
-
தாய்மார்களுக்கு நல்ல செய்தி Good News for Mothers
-
இயேசு கிறிஸ்துவை பற்றி தியானியுங்கள் செழிப்படைவீர்கள் Meditate On JESUS CHRIST & Prosper
- சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) - மத்தேயு 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். - யோவான் 14:26
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். - மாற்கு :9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். - 2 கொரிந்தியர் 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். - Psalm 4:4
[with anger or fear], and do not sin;
Meditate in your heart upon your bed and be still [reflect on your sin and repent of your rebellion]
Matthew 6:34
So don’t worry about tomorrow. Each day has enough trouble of its own. Tomorrow will have its own worries. - John 14:26
But the [a]Helper, the Holy Spirit, whom the Father will send in My name, He will teach you all things, and bring to your remembrance all things that I said to you. - Mark 9:23 Amplified Bible (AMP)
Jesus said to him, “[You say to Me,] ‘If You can?’ All things are possible for the one who believes and trusts [in Me]!” - 2 Corinthians 10:5
Casting down imaginations, and every high thing that exalteth itself against the knowledge of God, and bringing into captivity every thought to the obedience of Christ;
- சங்கீதம் 4:4
-
பைபிள் கட்டளை : அரசாங்கத்திற்கு கீழ்ப்படியுங்கள் Bible Command : Obey The Government
- ரோமர்13:1-21. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
2. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள் - தீத்து 3:1-3
1. துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
2. ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.
3. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். - Romans 13:1-2
Being Subject to Authorities1 Let every person be subject to the governing authorities; for there is no authority except from God, and those authorities that exist have been instituted by God.
2 Therefore whoever resists authority resists what God has appointed, and those who resist will incur judgment. - Titus 3:1-3
Maintain Good Deeds
1 Remind them to be subject to rulers and authorities, to be obedient, to be ready for every good work,
2 to speak evil of no one, to avoid quarreling, to be gentle, and to show every courtesy to everyone.
3 For we ourselves were once foolish, disobedient, led astray, slaves to various passions and pleasures, passing our days in malice and envy, despicable, hating one another
- ரோமர்13:1-21. எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
-
நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் – 6 – புதிய திறமைகள் New Skills
- மத்தேயு 24:13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். - Matthew 24:13
But he that shall endure unto the end, the same shall be saved.
- மத்தேயு 24:13
-
நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் – 5 – ஊரடங்கு சட்டத்திற்கு பிறகு After MCO
- எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. - பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. - Hebrews 13:5
Let your conduct be without covetousness; be content with such things as you have. For He Himself has said, “I will never leave you nor forsake you.” - Philippians 4:13
I can do all things through Christ which strengtheneth me.
- எபிரெயர் 13:5
-
நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் -4- மனைவிகளும் ஊரடங்கு சட்டமும் (பிரிவு 2) Wives in Lockdown -Part 2
- 1 கொரிந்தியர் 13 : 4-84. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். - 1 Corinthians 13:4-8
4 Love is patient and kind, not jealous, not boastful,
5 not proud, rude or selfish, not easily angered,
and it keeps no record of wrongs.
6 Love does not gloat over other people’s sins
but takes its delight in the truth.
7 Love always bears up, always trusts,
always hopes, always endures.
8 Love never ends; but prophecies will pass,
tongues will cease, knowledge will pass.
- 1 கொரிந்தியர் 13 : 4-84. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
-
நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் -2-உணவில் அதிருப்தி How To Endure & Get Blessed -2- Fussy about Food
- ரோமர் 8:2828. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
- லூக்கா 10:27-28
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். - Romans 8:28
And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose. - Luke 10:27-28
27 So he answered and said, “ ‘You shall love the Lord your God with all your heart, with all your soul, with all your strength, and with all your mind,’ and ‘your neighbor as yourself.’ ”
28 And He said to him, “You have answered rightly; do this and you will live.”
-
நிலைத்திருப்பதில் ஆசீர்வாதங்கள் -3- மனைவிகளும் ஊரடங்கு சட்டமும் Wives in Lockdown
- யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். - James 4:7
Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.
- யாக்கோபு 4:7
-
எப்படி சகித்துக்கொண்டு ஆசீர்வாதம் -1- பெற்று மற்றவர்களுடன் வாழ்வது Blessed by Enduring Others -1
- எபேசியர் 4 :22-2322. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, - Ephesians 4:22-23
22 that you put off, concerning your former conduct, the old man which grows corrupt according to the deceitful lusts,
23 and be renewed in the spirit of your mind,
- எபேசியர் 4 :22-2322. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
-
உங்கள் குழப்பத்திற்கு தெய்வீக தீர்வு GODLY Solution for your confusion
- யாக்கோபு 3:16
வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. - James 3:16
For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.
- யாக்கோபு 3:16
