- 2 தீமோத்தேயு 2:12-1312. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
13. நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். - 2 Timothy 2:12-13
12 If we endure, we will also reign with Him;
If we deny Him, He will also deny us;
13 If we are faithless, He remains faithful
[true to His word and His righteous character],
for He cannot deny Himself.
Category: Coronavirus
-
கிறிஸ்தவர்கள் & கத்தோலிக்கர்கள் விசுவாசம் இல்லாதவர்களா? Christians & Catholics – Faithless? Corona
-
கிறிஸ்தவர்கள் & கத்தோலிக்கர்கள் – இயேசுவின் சமாதானம் Christians & Catholics -Corona – Peace of JESUS
- யோவான் 14:23
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். - யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. - மத்தேயு 6:15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.JOHN - John 14:23
Jesus answered and said to him, “If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him. - John 14:27
Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid. - Matthew 6:15
But if you don’t forgive others, then your Father in heaven will not forgive the wrongs you do. - Matthew 6:15 Amplified Bible (AMP)
But if you do not forgive others [nurturing your hurt and anger with the result that it interferes with your relationship with God], then your Father will not forgive your trespasses.
- யோவான் 14:23
-
கிறிஸ்தவர்கள் & கத்தோலிக்கர்கள் – பணம் குறைவால் பயம் Christians & Catholics – Money Fears – Corona
- மத்தேயு 6:32-3432. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். - ரோமர் 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. - 1 தீமோத்தேயு 6: 6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். - பிலிப்பியர் 4:11-13
11. என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
13. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. - 1 Timothy 6:6
But godliness actually is a source of great gain when accompanied by contentment [that contentment which comes from a sense of inner confidence based on the sufficiency of God]. - Philippians 4:11-13
11 Not that I am saying this to call attention to any need of mine; since, as far as I am concerned, I have learned to be content regardless of circumstances.
12 I know what it is to be in want, and I know what it is to have more than enough — in everything and in every way I have learned the secret of being full and being hungry, of having abundance and being in need.
13 I can do all things through him who gives me power. - Matthew 6:32-34
32 That’s what those people who don’t know God are always thinking about. Don’t worry, because your Father in heaven knows that you need all these things.
33 What you should want most is God’s kingdom and doing what he wants you to do. Then he will give you all these other things you need.
34 So don’t worry about tomorrow. Each day has enough trouble of its own. Tomorrow will have its own worries. - Romans 14:17
What is the Kingdom of GOD
17 For the kingdom of God is not food and drink but righteousness and peace and joy in the Holy Spirit.
- மத்தேயு 6:32-3432. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
-
கிறிஸ்தவர்கள் & கத்தோலிக்கர்கள் -உங்கள் முதல் அன்பு Christians & Catholics – Your First Love -Corona
- வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5
4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின் நீக்கிவிடுவேன். - சங்கீதம் 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். - நீதிமொழிகள் 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். - மத்தேயு 6:14-15
14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். - Revelation 2:4-5
4. Yet I hold this against you: You have forsaken your first love.
5. Remember the height from which you have fallen! Repent and do the things you did at first. If you do not repent, I will come to you and remove your lampstand from its place. - Psalms 37:4
Delight yourself in the LORD and he will give you the desires of your heart. - Proverbs 17:22
A cheerful heart is a good medicine, but a downcast spirit dries up the bones. - Matthew 6:14-15
14 For if you forgive others their trespasses, your heavenly Father will also forgive you;
15 but if you do not forgive others, neither will your Father forgive your trespasses.
- வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5
-
விசுவாசத்தை பெறுதல் Getting Faith – Corona
- ரோமர் 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். - சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) - Romans 10:17
So faith comes from what is heard, and what is heard comes through the word of Christ. - Psalm 4:4
Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. Selah.
- ரோமர் 10:17
-
அர்த்திரிடிக் – பெண் Arthritic Woman – Corona
- நீதிமொழிகள் 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். - மத்தேயு 6:14-15
14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். - Proverbs 17:22
A cheerful heart is a good medicine,
but a downcast spirit dries up the bones. - Matthew 6:14-15
14 For if you forgive others their trespasses, your heavenly Father will also forgive you;
15 but if you do not forgive others, neither will your Father forgive your trespasses.
- நீதிமொழிகள் 17:22
-
பயத்துடன் & அற்புதமாக செயல்படுவது Fearfully & Wonderfully Made – Corona
- சங்கீதம் 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.மாற்கு 4:38-41
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். - Psalm 139:14
I will praise You, for I am fearfully and wonderfully made;
Marvelous are Your works,
And that my soul knows very well. - Mark 4:35-41
Jesus Calms the Storm35 That day when evening came, he said to his disciples, “Let us go over to the other side.”
36 Leaving the crowd behind, they took him along, just as he was, in the boat. There were also other boats with him.
37 A furious squall came up, and the waves broke over the boat, so that it was nearly swamped.
38 Jesus was in the stern, sleeping on a cushion. The disciples woke him and said to him, “Teacher, don’t you care if we drown?”
39 He got up, rebuked the wind and said to the waves, “Quiet! Be still!” Then the wind died down and it was completely calm.
40 He said to his disciples, “Why are you so afraid? Do you still have no faith?”
41 They were terrified and asked each other, “Who is this? Even the wind and the waves obey him!”
- சங்கீதம் 139:14
-
சாத்தானை எதிர்த்துப் போராடுங்கள் ஆனால் Fight satan But Love Everyone
- எபேசியர் 6 :10-13
10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. - சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) - Ephesians 6:10-12 Amplified Bible (AMP)
The Armor of God10 In conclusion, be strong in the Lord [draw your strength from Him and be empowered through your union with Him] and in the power of His [boundless] might.
11 Put on the full armor of God [for His precepts are like the splendid armor of a heavily-armed soldier], so that you may be able to [successfully] stand up against all the schemes and the strategies and the deceits of the devil.
12 For our struggle is not against flesh and blood [contending only with physical opponents], but against the rulers, against the powers, against the world forces of this [present] darkness, against the spiritual forces of wickedness in the heavenly (supernatural) places.
- எபேசியர் 6 :10-13
-
கிறிஸ்துவில் ஆவிக்குரிய பலம் Meditation for Spiritual Strength in CHRIST
- பிலிப்பியர் 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். - Philippians 4:8 New King James Version (NKJV)
Meditate on These Things8 Finally, brethren, whatever things are true, whatever things are noble, whatever things are just, whatever things are pure, whatever things are lovely, whatever things are of good report, if there is any virtue and if there is anything praiseworthy—meditate on these things. - Philippians 4:8 Amplified Bible (AMP)
8 Finally, believers, whatever is true, whatever is honorable and worthy of respect, whatever is right and confirmed by God’s word, whatever is pure and wholesome, whatever is lovely and brings peace, whatever is admirable and of good repute; if there is any excellence, if there is anything worthy of praise, think continually on these things [center your mind on them, and implant them in your heart].
- பிலிப்பியர் 4:8
-
ஆவியின் கனி உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது Fruit Of The SPIRIT Empowers You
- கலாத்தியர் 5:22-2322. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - Galatians 5:22-23 Amplified Bible (AMP)
22 But the fruit of the Spirit [the result of His presence within us] is love [unselfish concern for others], joy, [inner] peace, patience [not the ability to wait, but how we act while waiting], kindness, goodness, faithfulness,
23 gentleness, self-control. Against such things there is no law.
- கலாத்தியர் 5:22-2322. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
