- நீதிமொழிகள் 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். - ரோமர் 8:14
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். - யாக்கோபு 3:16
வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. - Proverbs 11:14
Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety. - Romans 8:14
For as many as are led by the Spirit of God, these are sons of God. - James 3:16
For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.
Category: Coronavirus
-
தேவ ஆலோசனையில் பாதுகாப்பு உண்டு There is Safety in the GODLY Counsel of Many
-
ஞானம் இல்லாமல் மக்கள் அழிந்து போகிறார்கள் Without Wisdom People Perish
- ஓசியா 4:6
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். - யாக்கோப 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். - நீதிமொழிகள் 22:7
ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. - எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். - நீதிமொழிகள் 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். - Hosea 4:6
My people are destroyed for lack of knowledge. Because thou hast rejected knowledge, I will also reject thee, that thou shalt be no priest to Me. Seeing thou hast forgotten the law of thy God, I will also forget thy children. - James 1:5
If any of you lacks wisdom, let him ask of God, who gives to all liberally and without reproach, and it will be given to him. - Proverbs 22:7
The rich rules over the poor, And the borrower is servant to the lender. - Jeremiah 17:5
Thus says the Lord: “Cursed is the man who trusts in man And makes flesh his strength, Whose heart departs from the Lord. - Galatians 6:7
Do not be deceived, God is not mocked; for whatever a man sows, that he will also reap. - Proverbs 3:13 Amplified Bible
Happy [blessed, considered fortunate, to be admired] is the man who finds [skillful and godly] wisdom, And the man who gains understanding and insight [learning from God’s word and life’s experiences],
- ஓசியா 4:6
-
கர்த்தருடைய பெயர் கர்த்தர் அல்ல The Name of the Lord is NOT Lord
- ரோமர் 10:13
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். - யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். - மாற்கு 16:17-18
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். - பிலிப்பியர் 2 :11
பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். - 1கொரிந்தியர் 1:2
2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: - Romans 10:13
For whosoever shall call upon the name of the Lord shall be saved. - Romans 8:28 Amplified Bible
And we know [with great confidence] that God [who is deeply concerned about us] causes all things to work together [as a plan] for good for those who love God, to those who are called according to His plan and purpose. - John 14:15
“If you love Me, keep My commandments. - 1 Thessalonians 5:18
in everything give thanks; for this is the will of God in Christ Jesus for you. - Mark 16:17-18
17. And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues;
18. They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover. - Philippians 2 :11
11. and every tongue confess that Jesus Christ is Lord, to the glory of God the Father. - 1 Corinthians 1:2
To the church of God in Corinth, to those sanctified in Christ Jesus and called to be holy, together with all those everywhere who call on the name of our Lord Jesus Christ–their Lord and ours:
- ரோமர் 10:13
-
நீங்கள் உருவாகும் முன்பே இயேசு உங்களை அறிந்திருக்கிறார் JESUS Foreknew You
- எபேசியர் 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே - ரோமர் 8:29-30
29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். - 1 யோவான் 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். - Ephesians 1:4 Amplified Bible (AMP)
just as [in His love] He chose us in Christ [actually selected us for Himself as His own] before the foundation of the world, so that we would be holy [that is, consecrated, set apart for Him, purpose-driven] and blameless in His sight. In love - Romans 8:29-30 New King James Version (NKJV)
29. For whom He foreknew, He also predestined to be conformed to the image of His Son, that He might be the firstborn among many brethren.
30. Moreover whom He predestined, these He also called; whom He called, these He also justified; and whom He justified, these He also glorified. - 1 John 3:8 Amplified Bible (AMP)
The one who practices sin [separating himself from God, and offending Him by acts of disobedience, indifference, or rebellion] is of the devil [and takes his inner character and moral values from him, not God]; for the devil has sinned and violated God’s law from the beginning. The Son of God appeared for this purpose, to destroy the works of the devil.
- எபேசியர் 1:4
-
உங்களிடமிருந்து திருட பிசாசுக்கு வல்லமை கொடுக்கிறீர்களா ? devil has no power
- மாற்கு15:25 & 3325. அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. - லூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. - 1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். - எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. - 1 யோவான் 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். - யோவான் 10:17-18
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நான் அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். - 1 கொரிந்தியர் 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, - கொலோசெயர் 2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். - மத்தேயு 4:8-9
8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். - 1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. - ரோமர் 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். - 2 தீமோத்தேயு 2:12
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; - Mark 15:25
Now it was the third hour, and they crucified Him.
Mark 15:25 Amplified Bible (AMP)
It was the third hour (9:00 a.m.) when they crucified Him. - Mark 15:33
Now when the sixth hour had come, there was darkness over the whole land until the ninth hour. - Mark 15:33 Amplified Bible (AMP)
When the sixth hour (noon) came, darkness covered the whole land until the ninth hour (3:00 p.m.). - Luke 22:44
44 And being in agony, He prayed more earnestly. Then His sweat became like great drops of blood falling down to the ground. - 1 Peter 2:24 Amplified Bible (AMP)
He personally carried our sins in His body on the cross [willingly offering Himself on it, as on an altar of sacrifice], so that we might die to sin [becoming immune from the penalty and power of sin] and live for righteousness; for by His wounds you [who believe] have been [b]healed. - Ephesians 1:7 Amplified Bible (AMP)
In Him we have redemption [that is, our deliverance and salvation] through His blood, [which paid the penalty for our sin and resulted in] the forgiveness and complete pardon of our sin, in accordance with the riches of His grace - 1 John 3:8 Amplified Bible (AMP)
The one who practices sin [separating himself from God, and offending Him by acts of disobedience, indifference, or rebellion] is of the devil [and takes his inner character and moral values from him, not God]; for the devil has sinned and violated God’s law from the beginning. The Son of God appeared for this purpose, to destroy the works of the devil. - John 10:17-18
17 “Therefore My Father loves Me, because I lay down My life that I may take it again.
18 No one takes it from Me, but I lay it down of Myself. I have power to lay it down, and I have power to take it again. This command I have received from My Father.” - 1 Corinthians 15:4 Amplified Bible (AMP)
and that He was buried, and that He was [bodily] raised on the third day according to [that which] the Scriptures [foretold], - Colossians 2:15 Amplified Bible (AMP)
When He had disarmed the rulers and authorities [those supernatural forces of evil operating against us], He made a public example of them [exhibiting them as captives in His triumphal procession], having triumphed over them through the cross. - Matthew 4:8-9
8 Again, the devil took Him up on an exceedingly high mountain, and showed Him all the kingdoms of the world and their glory.
9 And he said to Him, “All these things I will give You if You will fall down and worship me.” - 1 Corinthians 10:26
for “the earth is the Lord’s, and all its fullness.” - Romans 10:17
So then faith comes by hearing, and hearing by the word of God. - 2 Timothy 2:12
If we endure, We shall also reign with Him. If we deny Him, He also will deny us.
- மாற்கு15:25 & 3325. அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
-
Teaching Children Who Could Not Learn
- 1 Corinthians 15:33 Amplified Bible (AMP)
Do not be deceived: “Bad company corrupts good morals.” - Philippians 4:13
I can do all things through Christ which strengtheneth me. - Isaiah 28:10
For precept must be upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, and there a little:
- 1 Corinthians 15:33 Amplified Bible (AMP)
-
Some Christians Do Not Submit To GOD But Want Their Children To Submit To Them
- Galatians 5:22-23
22 But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith,23 Meekness, temperance: against such there is no law. - James 4:7
7 Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you. - James 3:16
16 For where envying and strife is, there is confusion and every evil work. - Proverbs 22:6
6 Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it. - Deuteronomy 7:9
9 Know therefore that the Lord thy God, he is God, the faithful God, which keepeth covenant and mercy with them that love him and keep his commandments to a thousand generations; - Jeremiah 29:13
13 And ye shall seek me, and find me, when ye shall search for me with all your heart.
- Galatians 5:22-23
-
Are You Giving Power To the devil to Steal From You
- Mark 15:25
Now it was the third hour, and they crucified Him. - Mark 15:25 Amplified Bible (AMP)
It was the third hour (9:00 a.m.) when they crucified Him. - Mark 15:33
Now when the sixth hour had come, there was darkness over the whole land until the ninth hour. - Mark 15:33 Amplified Bible (AMP)
When the sixth hour (noon) came, darkness covered the whole land until the ninth hour (3:00 p.m.). - Luke 22:44
44 And being in agony, He prayed more earnestly. Then His sweat became like great drops of blood falling down to the ground. - 1 Peter 2:24 Amplified Bible (AMP)
He personally carried our sins in His body on the cross [willingly offering Himself on it, as on an altar of sacrifice], so that we might die to sin [becoming immune from the penalty and power of sin] and live for righteousness; for by His wounds you [who believe] have been [b]healed. - Ephesians 1:7 Amplified Bible (AMP)
In Him we have redemption [that is, our deliverance and salvation] through His blood, [which paid the penalty for our sin and resulted in] the forgiveness and complete pardon of our sin, in accordance with the riches of His grace - 1 John 3:8 Amplified Bible (AMP)
The one who practices sin [separating himself from God, and offending Him by acts of disobedience, indifference, or rebellion] is of the devil [and takes his inner character and moral values from him, not God]; for the devil has sinned and violated God’s law from the beginning. The Son of God appeared for this purpose, to destroy the works of the devil. - John 10:17-18
17 “Therefore My Father loves Me, because I lay down My life that I may take it again.
18 No one takes it from Me, but I lay it down of Myself. I have power to lay it down, and I have power to take it again. This command I have received from My Father.” - 1 Corinthians 15:4 Amplified Bible (AMP)
and that He was buried, and that He was [bodily] raised on the third day according to [that which] the Scriptures [foretold], - Colossians 2:15 Amplified Bible (AMP)
When He had disarmed the rulers and authorities [those supernatural forces of evil operating against us], He made a public example of them [exhibiting them as captives in His triumphal procession], having triumphed over them through the cross. - Matthew 4:8-9
8 Again, the devil took Him up on an exceedingly high mountain, and showed Him all the kingdoms of the world and their glory.
9 And he said to Him, “All these things I will give You if You will fall down and worship me.” - 1 Corinthians 10:26
for “the earth is the Lord’s, and all its fullness.” - Romans 10:17
So then faith comes by hearing, and hearing by the word of God. - 2 Timothy 2:12
If we endure, We shall also reign with Him. If we deny Him, He also will deny us.
- Mark 15:25
-
கற்றுக்கொள்ள முடியாத பிள்ளைகளுக்கு இயேசுவின் மூலம் கற்பித்தல் 1 | Teaching Children 1- Through JESUS
- 1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். - பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. - ஏசாயா 28:10
கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். - 1 Corinthians 15:33 Amplified Bible (AMP)
Do not be deceived: “Bad company corrupts good morals.” - Philippians 4:13
I can do all things through Christ which strengtheneth me. - Isaiah 28:10
For precept must be upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, and there a little:
- 1 கொரிந்தியர் 15:33
-
மனந்திரும்புதலின் பலன் நீங்கள் கனி கொடுக்க இயேசு விரும்புகிறார் JESUS Wants Good Fruit From You
- எசேக்கியேல் 36:26-2726. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். - யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். - மத்தேயு 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். - யோவான் 6:37
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. - யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். - 1 யோவான் 3:8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். - Ezekiel 36:26
A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh. - John 16:33
These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world. - Matthew 3:8
Bring forth therefore fruits meet for repentance: - John 6:37
All that the Father giveth me shall come to me; and him that cometh to me I will in no wise cast out. - John 14:15
If ye love me, keep my commandments. - 1 John 3:8 Amplified Bible (AMP)