Author: tmdc

  • கவலையை விடுங்க-3 கிருபையின் தேவன் இவைகள் எல்லாம் செய்து முடிப்பார் Worry Not – 3 GOD Will Do This

    • 1 பேதுரு 5:10
      கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
    • 1 பேதுரு 5:9
      விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
    • லூக்கா 6:35
      உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
    • மத்தேயு 5:44
      நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    • 2 கொரிந்தியர் 5:8
      நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
    • 1 பேதுரு 4:12
      பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
    • 1 Peter 5:10 English Standard Version (ESV)
      And after you have suffered a little while, the God of all grace, who has called you to His eternal glory in CHRIST, will Himself restore, confirm, strengthen, and establish you.
    • 1 Peter 5:9 English Standard Version (ESV)
      Resist him, firm in your faith, knowing that the same kinds of suffering are being experienced by your brotherhood throughout the world.
    • Luke 6:35 Easy-to-Read Version (ERV)
      “I’m telling you to love your enemies and do good to them. Lend to people without expecting to get anything back. If you do this, you will have a great reward. You will be children of the Most, High GOD. Yes, because GOD is good even to the people who are full of sin and not thankful.
    • Matthew 5:43-44
      43. “You have heard that it was said, ‘Love your neighbor and hate your enemy.’
      44. But I tell you: Love your enemies and pray for those who persecute you,
    • 2 Corinthians 5:8
      We are confident, I say, and would prefer to be away from the body and at home with the Lord.
    • 1 Peter 4:12
      Dear friends, do not be surprised at the painful trial you are suffering, as though something strange were happening to you.
  • கவலையை விடுங்க- 2 உங்கள் எதிரி பிசாசை எதிர்க எச்சரிக்கை! Worry Not-2 Alert! Resist devil Yr enemy

    • 2 கொரிந்தியர் 2:1111. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
    • 1 தீமோத்தேயு 4:1
      1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
    • 2 கொரிந்தியர் 11:14
      14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
    • வெளிப்படுத்தின விசேஷம் 12:11
      11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
    • 2 Corinthians 2:11
      11. in order that Satan might not outwit us. For we are not unaware of his schemes.
    • 1 Timothy 4:1
      1. The Spirit clearly says that in later times some will abandon the faith and follow deceiving spirits and things taught by demons.
    • 2 Corinthians11:14
      14. And no wonder, for Satan himself masquerades as an angel of light.
    • Revelation12:11
      11. They overcame him by the blood of the Lamb and by the word of their testimony; they did not love their lives so much as to shrink from death.
  • உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பகுதி -1 | Casting All Your Cares – Part 1

    • 1 பேதுரு 5:7
      அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
    • சங்கீதம் 4:4
      நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
    • 1 பேதுரு 5:6
      ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
    • 1 கொரிந்தியர் 7:35
      இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
    • சங்கீதம் 9:10
      கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமத…
    • 1 Peter 5:7
      Casting all your care upon Him; for He careth for you.
    • Psalm 4:4 English Standard Version (ESV)
      Be angry, and do not sin; ponder in your own hearts on your beds, and be silent. Selah
    • 1 Peter 5:6
      Humble yourselves therefore, under the mighty hand of GOD, that He may exalt you in due time:
    • 1 Corinthians 7:35
      I am saying this for your own good, not to restrict you, but that you may live in a right way in undivided devotion to the Lord.
    • Psalms 9:10
      Those who know your name will trust in you, for you, LORD, have never forsaken those who seek you.
    • Isaiah 55:6
      Seek the LORD while he may be found; call on him while he is near.
  • நீங்கள் தேவனின் சமாதானத்தை எப்போது வைத்திருப்பது எப்படி? | You can remain in Peace of GOD but How?

    • பிலிப்பியர் 4:6-7
      6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
    • யோவான் 14:27
      சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
    • Philippians 4:6,7
      6 Be careful for nothing; but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.
      7 And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through CHRIST JESUS.
    • John 14:27
      Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.
  • Asking JESUS Anything 5 – Asking Again and Again

    • Matthew 18:19
      Again I say unto you, that if two of you shall agree on earth as touching anything that they shall ask, it shall be done for them of my Father which is in heaven.
    • Romans 12:1
      I beseech you therefore, brethren, by the mercies of God, that you present your bodies a living sacrifice, holy, acceptable to God, which is your reasonable service.
    • James 1:2
      My brethren, count it all joy when you fall into various trials,
    • 1 Peter 1:7 English Standard Version (ESV)
      so that the tested genuineness of your faith—more precious than gold that perishes though it is tested by fire—may be found to result in praise and glory and honour at the revelation of Jesus Christ.
    • 1 Thessalonians 5:18
      In everything give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.
    • Romans 8:28 Amplified Bible (AMP)
      And we know [with great confidence] that God [who is deeply concerned about us] causes all things to work together [as a plan] for good for those who love God, to those who are called according to His plan and purpose.
    • Romans 8:29-30 Amplified Bible (AMP)
      29 For those whom He foreknew [and loved and chose beforehand], He also predestined to be conformed to the image of His Son [and ultimately share in His complete sanctification], so that He would be the firstborn [the most beloved and honoured] among many believers.30 And those whom He predestined, He also called; and those whom He called, He also justified [declared free of the guilt of sin]; and those whom He justified, He also glorified [raising them to a heavenly dignity].
    • 1 John 4:8
      He who does not love does not know God, for God is love.
    • Ephesians 3:20
      Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that works in us,
    • Matthew 18:19-20
      19 Again I say unto you, that if two of you shall agree on earth as touching anything that they shall ask, it shall be done for them of my Father which is in heaven.20 For where two or three are gathered together in my name, there am I in the midst of them.
  • Asking JESUS Anything 4 – Giving Birth Safely & Quickly

    • Matthew 18:19 English Standard Version (ESV)
      Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven.
  • Asking JESUS Anything 3A – Two Believers ON EARTH

    • Matthew 18:19 English Standard Version (ESV)
      Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven.
    • Psalm 37:23 Amplified Bible (AMP)
      The steps of a [good and righteous] man are directed and established by the Lord,
    • Romans 8:29-30
      29. For whom he did foreknow, he also did predestinate to be conformed to the image of his Son, that he might be the firstborn among many brethren.30. Moreover whom he did predestinate, them he also called: and whom he called, them he also justified: and whom he justified, them he also glorified.
    • Colossians 1:2 New King James Version (NKJV)
      To the saints and faithful brethren in Christ who are in Colosse: Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ. (Saint is every born-again believer has been reborn from above—spiritually transformed, renewed, made holy and set apart for God’s purpose.)
    • Hebrews 7:25 Amplified Bible (AMP)
      Therefore He is able also to save forever (completely, perfectly, for eternity) those who come to God through Him, since He always lives to intercede and intervene on their behalf [with God].
    • Romans 8:27
      Now He who searches the hearts knows what the mind of the Spirit is, because He makes intercession for the saints according to the will of God.
    • Romans 10:13
      For whosoever shall call upon the name of the Lord shall be saved. (Note: The name of the LORD is JESUS CHRIST. LORD is a title)
  • In JESUS You Cannot Die 3 – You will Rule With JESUS!

    • JOHN 14:15 (NKJV)
      “If you love Me, keep My commandments.
    • MATTHEW 6:15 (NKJV)
      But if you do not forgive men their trespasses, neither will your Father forgive your trespasses.
    • 1 JOHN 3:10 (NKJV)
      The Imperative of Love In this the children of GOD and the children of the devil are manifest: Whoever does not practice righteousness is not of GOD, nor is he who does not love his brother.
    • MARK 16:17 (NKJV)
      And these signs will follow those who believe: In My Name they will cast out demons; they will speak with new tongues;
    • GALATIANS 6:3 (NKJV)
      For if anyone thinks himself to be something, when he is nothing, he deceives himself.
    • 1 CORINTHIANS 8:2 (NKJV)
      And if anyone thinks that he knows anything, he knows nothing yet as he ought to know.
    • JAMES 4:6 (NKJV)
      But He gives more grace. Therefore, He says: “GOD resists the proud, but gives grace to the humble.”
    • JOHN 13:34 (NKJV)
      A new commandment I give to you, that you love one another; as I have loved you, that you also love one another.
    • JAMES 5:16 (NKJV)
      Confess your trespasses to one another, and pray for one another, that you may be healed. The effective, fervent prayer of a righteous man avails much.
    • HEBREWS 13:17 (NKJV)
      Obey those who rule over you, and be submissive, for they watch out for your souls, as those who must give account. Let them do so with joy and not with grief, for that would be unprofitable for you.
    • JAMES 3:16 (NKJV)
      For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.
    • REVELATION 2:26-28 Easy-to-Read Version
      26 “I will give power over the nations to all those who win the victory and continue until the end to do what I want.
      27 They will rule the nations with an iron rod. They will break them to pieces like clay pots.
      28 They will have the same power I received from my Father, and I will give them the morning star.
    • REVELATION 20:1-2
      1 And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.
      2 And he laid hold on the dragon, that old serpent, which is the Devil, and Satan, and bound him a thousand years,
    • REVELATION 5:10
      And have made us kings and priests to our God; And we shall reign on the earth.”
  • In JESUS You Cannot Die 2 – Your New Body

    • 1 Corinthians 15:54 Easy-to-Read Version (ERV)
      So this body that ruins will clothe itself with that which never ruins. And this body that dies will clothe itself with that which never dies. When this happens, the Scriptures will be made true: “Death is swallowed in victory.”
    • 1 Thessalonians 4:16-17 English Standard Version (ESV)
      16 For the Lord Himself will descend from heaven with a cry of command, with the voice of an archangel, and with the sound of the trumpet of God. And the dead in Christ will rise first.
      17 Then we who are alive, who are left, will be caught up together with them in the clouds to meet the Lord in the air, and so we will always be with the Lord.
    • 1 Corinthians 15:52-54 Easy-to-Read Version (ERV)
      52 It will only take the time of a second. We will be changed as quickly as an eye blinks. This will happen when the last trumpet blows. The trumpet will blow and those who have died will be raised to live forever. And we will all be changed.
      53 This body that ruins must clothe itself with something that will never ruin. And this body that dies must clothe itself with something that will never die.
      54 So this body that ruins will clothe itself with that which never ruins. And this body that dies will clothe itself with that which never dies. When this happens, the Scriptures will be made true: “Death is swallowed in victory.”
  • In JESUS You Cannot Die 1

    • John 11:25-26 New King James Version (NKJV)
      25 Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live.26 And whoever lives and believes in Me shall never die. Do you believe this?”
    • 1 Corinthians 15:56-57 Easy-to-Read Version (ERV)
      56 Death’s power to hurt is sin, and the power of sin is the law.
      57 But we thank God who gives us the victory through our Lord Jesus Christ!
    • 2 Corinthians 5:6
      Therefore we are always confident, knowing that, whilst we are at home in the body, we are absent from the Lord;
    • 2 Corinthians 5:8
      We are confident, I say, and willing rather to be absent from the body, and to be present with the Lord.
    • John 5:24 English Standard Version (ESV)
      Truly, truly, I say to you, whoever hears My word and believes Him who sent Me has eternal life. He does not come into judgment, but has passed from death to life.